மாநில செய்திகள்

குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது: முதலமைச்சர் பழனிசாமி + "||" + One can not be convicted by the allegation Chief Minister Palanisamy

குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது: முதலமைச்சர் பழனிசாமி

குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது: முதலமைச்சர் பழனிசாமி
குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை,

சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்; தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்கும். மேகதாதுவில் எக்காரணத்தை கொண்டும் அணை கட்டக் கூடாது. 

எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது. தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்; அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
2. முதல் அமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர்: தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
3. சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்
மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் தமிழகம் திரும்புகிறார்.
4. சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம்
சென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.