தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை + "||" + encounter underway in baramulla area

ஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஸ்ரீநகர், 

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபூர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற  துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  துப்பாக்கிச் சண்டையையடுத்து அப்பகுதியில் இணையதள சேவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ராணுவ வீரர் உயிரிழப்பு
எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகளை இந்திய ராணுவப்படை சுட்டு வீழ்த்தியது.
2. ஜம்மு காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் யாரும் ராஜினாமா செய்யவில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் யாரும் ராஜினாமா செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளால் மூன்று காவலர்கள் கடத்திக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
4. ஜம்மு காஷ்மீர்; காவல்துறை அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கடத்தல் ?
ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை பயங்கரவாதிகளால் கடத்திச்சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
5. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.