தேசிய செய்திகள்

டெல்லி உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிப்பு + "||" + Delhi HC directs all parties to file representation before EC over KC Palanisamy’s representation to EC

டெல்லி உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிப்பு

டெல்லி உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிப்பு
டெல்லி உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதனை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் மாற்றியது. 

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மனு குறித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோர் 3 வாரத்தில் பதில் அளிக்கவும், அதில் இருந்து 4 வாரங்களில் முடிவெடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் - மத்திய அரசு
தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3. சரண் அடைய அவகாசம் கேட்ட சஜ்ஜன் குமாரின் மனு தள்ளுபடி
சீக்கிய கலவர வழக்கில் சரண் அடைய அவகாசம் கேட்ட சஜ்ஜன் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
4. ராஜஸ்தானில் காங்கிரஸ் 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க உதவும் குழுக்கள் - தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தலில் சிரமமின்றி வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் குழுக்கள் அமைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...