தேசிய செய்திகள்

காங்.தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு + "||" + Former President of Sri Lanka Mahinda Rajapaksa met Former Prime Minister Manmohan Singh, Congress President Rahul Gandhi and party leader Anand Sharma in Delhi today.

காங்.தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு

காங்.தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன் சிங்குடன் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சந்தித்து பேசியுள்ளார்.
புதுடெல்லி,

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புரமணிய சுவாமி ஆரம்பித்த விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக நேற்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு சுப்புரமணிய சாமி அழைப்பு விடுத்து இருந்தார்.

அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே டெல்லி வந்தடைந்தார். ராஜபக்சே, தனது மகன் நமல் ராஜபக்சேவுடன் சேர்ந்து நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருந்தர். இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் ஒப்பந்தம் ‘வேடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது, விஷயங்கள் மேலும் சுவாரஸ்யமாகும்’ ராகுல் காந்தி
ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம், மேலும் விஷயங்கள் வெளியாகும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2. பொய் சொல்வதை நிறுத்திவிட்டு ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் ராகுல் காந்தி வலியுறுத்தல்
ரபேல் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிடுங்கள் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
3. ‘‘காவலாளி ஒரு திருடன்’’ பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
4. ‘ரபேல் மந்திரி’ நிர்மலா சீதாராமன் - ராகுல்காந்தி அட்டாக்; ‘கோமாளி இளவரசர்’ அருண் ஜெட்லி பதிலடி
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் சொல்கிறார் என அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
5. ராஜஸ்தானில் பேரணியில் கலந்து கொள்ள வருகை தந்த ராகுலுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்திற்காக உதய்பூர் வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.