உலக செய்திகள்

பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்தி வாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிப்பு + "||" + Scientists Test an Experimental Painkiller That's More Powerful Than Morphine But Non-Addictive

பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்தி வாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிப்பு

பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்தி வாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிப்பு
பெயின் கில்லருக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத சக்திவாய்ந்த பெயின் கில்லர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள மக்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் குறைந்து கொண்டே செல்கின்றது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவிளைவுகளைக் கொண்ட பெயின்கில்லருக்கான எல்லையற்ற அடிமைத்தனம். தற்போது மக்களுக்கு அறுதல் அளிக்கும் விதமாக மருத்துவர்களால் ஒரு புதிய வகை பெயின்கில்லர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

AT- 121 எனப்படும் இப்பெயின்கில்லரானது மார்பின் எனப்படும் பெயின் கில்லரிலும் அதிக சக்தி வாய்ந்தது என சொல்லப்படுகிறது. மேலும் இது தீங்கான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக இது மார்பினைப் போன்று போதையினை தோற்றுவிப்பதில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 5-வது இடத்தில் உள்ளது
அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 5-வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
2. குழந்தை பாலியல் வழக்கில் 50 வருட சிறைத்தண்டனையில் இருந்து காப்பாற்றிய நாய்
அமெரிக்காவின் ஓரிகானை சேர்ந்த ஒருவருக்கு வழக்கொன்றில் விதிக்கப்பட இருந்த 50 வருட சிறைத்தண்டனை அவர் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாய் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
3. கேஸ் பைப்லைன் வெடித்து விபத்து ஒருவர் பலி 12 பேர் காயம்
அமெரிக்காவில் கேஸ் பைப்லைன் வெடித்ததில் 39 வீடுகளில் தீப்பிடித்தது, ஒருவர் பலியானார், 12 பேர் காயமடைந்தனர்.
4. அமெரிக்க தேசியக் கொடியை தவறாக வரைந்த டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க தேசியக் கொடியை தவறாக வரைந்து கிண்டலுக்கு ஆளான ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
5. பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால் எல்லோரும் ஏழையாவார்கள்- டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க காங்கிரசில் என்னை பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.