மாநில செய்திகள்

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு + "||" + Land Acquisition work Temporary stopped : Central Government

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

இதையடுத்து, 8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என சிஏஜியிடம் காங்கிரஸ் மனு
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என சிஏஜியிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.
2. மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
நாகையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
3. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை மூலமாக கூட்டணி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
4. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
5. பொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு ரகுராம் ராஜன் மீது பழிசுமத்துவதா? மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்
நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசை பொறுப்பாக்குவதா? என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.