தேசிய செய்திகள்

நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு + "||" + sabarimala temple to reopen for kannimasa puja

நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கபடுவதால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால், பம்பை நதி உருக்குலைந்தது. இதனால், சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், புரட்டாசி பூஜைக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். 

நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கபடுகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

முழுமையாக சீரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவு - குடிநீர் கொண்டு வர வேண்டும், காடுகளுக்குள் செல்லக் கூடாது, புதை குழிகள் உள்ளதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு போக கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அமல்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 29-ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க திட்டம்
கேரளாவில் 29 ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது
2. புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் ராணுவ வீரர்கள்
கேரளாவில் புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். #KeralaFlood2018
3. கேரள காதி பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வந்த ஹனான் ஹமீத்
கல்லூரி உடையில் மீன் விற்பனை செய்த மாணவி ஹனான் ஹமீத்க்கு கேரளாவே துணை நிற்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
4. 5 வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட வைத்த தந்தையின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து
கேரளாவில் 5 வயது மகளை தந்தை ஒருவர் ஸ்கூட்டர் ஓட்ட வைத்ததால், அவரின் டிரைவிங் லைசென்சை வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
5. படித்து கொண்டே மீன் விற்ற மாணவியை சமூகவலைதளத்தில் கேலி செய்த ஒருவர் கைது
கேரளாவில் படித்து கொண்டே மீன் விற்ற மாணவி ஒரே நாளில் பிரபலமானார். சமூகவலைதளத்தில் அவரை கேலி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.