மாநில செய்திகள்

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு முதல்வர் கடிதம் + "||" + For thermal power stations Allocate the necessary coal Chief Minister's letter to Prime Minister

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு முதல்வர் கடிதம்

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலக்கரி இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால், ஒரு நாள் மின் உற்பத்திக்கு தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் .  நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. இந்திரா காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் சோனியா காந்தி , ராகுல் உள்ளிட்டோர் மரியாதை
இந்திரா காந்தியின் பிறந்த தினமான இன்று அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி , ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
2. டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
3. தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது : பிரதமர் மோடி பேச்சு
தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
4. சிங்கப்பூரில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் சிங்கப்பூரில் இன்று வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5. முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது: சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேச்சு
முதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது என்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேசினார்.