தேசிய செய்திகள்

டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கியவனை போலீஸ் கைது செய்தது + "||" + Delhi Cop s Son Thrashes Woman Friends Film Arrested for Rape After Video Goes Viral

டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கியவனை போலீஸ் கைது செய்தது

டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கியவனை போலீஸ் கைது செய்தது
புதுடெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி மகன் ரோஹித்தை போலீஸ் கைது செய்துள்ளது.

புதுடெல்லி,


 காவல்துறையில் அதிகாரியாக உள்ள அசோக் சவுத்ரியின் மகன் ரோஹித் சிங் தோமர் இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகிய நிலையில் ரோஹித்துடனான திருமணத்தை ரத்து செய்த பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. ரோஹித் என்னை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் தாக்கினான் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ் ரோஹித்தை கைது செய்துள்ளது. ரோஹித்தை டெல்லி திலக் நகரில் போலீஸ் கைது செய்துள்ளது, அவனை நீதிமன்றம் ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுப்பியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது
பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
2. டெல்லியில் கடும் குளிர் ! மக்கள் அவதி
டெல்லியில் இன்று காலை கடுமையான குளிர் நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
3. ஆம் ஆத்மியில் இருந்து விலகுமாறு அல்கா லம்பாவுக்கு நெருக்கடி
ஆம் ஆத்மியில் இருந்து விலகுமாறு அல்கா லம்பாவை அக்கட்சி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
4. ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட், சச்சின் பைலட் டெல்லி புறப்பட்டனர்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர்.
5. டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.