தேசிய செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக தமிழகத்தில் டாக்டர் ஸ்ரீவெல்லா பிரசாத் நியமனம் - ராகுல் காந்தி அறிவிப்பு + "||" + Dr. Sriwella Prasad appointed as the Secretary of the All India Congress Committee - Announcement of Rahul Gandhi

அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக தமிழகத்தில் டாக்டர் ஸ்ரீவெல்லா பிரசாத் நியமனம் - ராகுல் காந்தி அறிவிப்பு

அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக தமிழகத்தில் டாக்டர் ஸ்ரீவெல்லா பிரசாத் நியமனம் - ராகுல் காந்தி அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக தமிழகத்தில் டாக்டர் ஸ்ரீவெல்லா பிரசாத் நியமனம் செய்துள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அருணாசலபிரதேசம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களை நியமித்தார். இதில் தமிழகத்திற்கு டாக்டர் ஸ்ரீவெல்லா பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுதவிர அகில இந்திய காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவராக முன்னாள் எம்.பி. நானா படோல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...