மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு + "||" + In the next 24 hours, the chance of rainfall in Tamil Nadu and Puducherry

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்ததிற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-


தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. செஞ்சியில் 7 சென்டி மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, தாமரைப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என கூறி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வரும் 18-ந் தேதி மீண்டும் ஒரு புயல்? புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி -சென்னை வானிலை மையம்
நவ.18-ம் தேதி தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
2. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை -வானிலை மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!- வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
4. நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை படிப்படியாக தொடங்கும்- சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
5. தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கும்- சென்னை வானிலை மையம்
தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்து உள்ளார்.