மாநில செய்திகள்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு + "||" + Don t arrest Green Corridor protesters High Court

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட்டு
சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை,

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அமைதியான முறையில் சாலைக்கு எதிராக கையெழுத்து பெற்றவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சாலைக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு ஐகோர்ட்டு அறிவுரையை வழங்கியது.

ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராடத்தை முன்னெடுக்க அனைவருக்கும் உரிமையுள்ளது என்ற ஐகோர்ட்டு, அமைதியை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் யார் என்பதை அடையாளம் காணவேண்டும் என்று கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை
சென்னையில் பிடிபட்ட பிரபல ரவுடி பினுவிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு என அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
5. சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது
சென்னையில் வருகிற 23-ந் தேதி நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனைக்கு அமோக வரவேற்பு இருந்தது. நேற்று ஒரே நாளில் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.