தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை + "||" + Encounter underway in J-K's Handwara

ஜம்மு காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
குப்வாரா,

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாய்ங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட சர்ட்கண்ட் பாலா பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை அப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: இன்றைய 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.3 சதவீத வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் 7-ஆம் கட்ட பஞ்சாயத்து தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது
ஜம்மு காஷ்மீரில் 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
3. ஜம்மு காஷ்மீர்: நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் -பயங்கரவாதிகள் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் -பயங்கரவாதிகள் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
5. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.