மாநில செய்திகள்

பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது - தம்பிதுரை + "||" + Tamil Nadu model in press freedom Thambidurai

பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது - தம்பிதுரை

பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது - தம்பிதுரை
பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை,

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:

திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க முயல்கிறார்கள், பாஜகவுடன் மறைமுக தொடர்பில் உள்ளனர்.   பேச்சு, எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள திமுக மறுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாஜகவுடன் அரசு ரீதியிலான கூட்டணியையே வைத்துள்ளோம் கூட்டணியில் இல்லை -தம்பிதுரை
பாஜகவுடன் நாங்கள் அரசு ரீதியான உறவு மட்டுமே வைத்துள்ளோம். கூட்டணியில் இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறி உள்ளார்.
2. அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை -தம்பிதுரை
அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
3. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார்.
4. பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிடும் கரூரில் தம்பிதுரை பேட்டி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
5. கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்க வேண்டாம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி
கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.