மாநில செய்திகள்

அதிமுக பலாப்பழம் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எட்டிக்காய் - அமைச்சர் ஜெயகுமார் + "||" + AIADMK jackal amma makkal munetrra kazakam Minister Jayakumar

அதிமுக பலாப்பழம் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எட்டிக்காய் - அமைச்சர் ஜெயகுமார்

அதிமுக பலாப்பழம் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எட்டிக்காய்  - அமைச்சர்  ஜெயகுமார்
அதிமுக பலாப்பழம் போன்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எட்டிக்காய் போன்றது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
சென்னை,

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:

  கட்சி சட்டவிதிகளின்படி, வேறொரு கட்சியில் இருப்பவர், அதிமுகவில் தொடர முடியாது என்பதன் அடிப்படையிலேயே சசிகலா நீக்கப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாகவும், அதிமுக விதி, சசிகலா குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும். அதிமுக பலாப்பழம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எட்டிக்காய்   என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் மனு
வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் மனு அளித்துள்ளது.
2. பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் முருகனை மாற்றம் செய்து அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது.
3. அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. #AIADMK
4. மக்களவை தேர்தல்: 8 தொகுதிகளில் அதிமுக- திமுக நேரடி போட்டி
மக்களவை தேர்தலில் 8 தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன.
5. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.