தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானின் உயர் ஆணையக் குழு + "||" + Pakistan High Commission in Dhaka orchestrating terror attacks in West Bengal: Report

மேற்கு வங்கத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானின் உயர் ஆணையக் குழு

மேற்கு வங்கத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த  திட்டமிட்ட பாகிஸ்தானின் உயர் ஆணையக் குழு
வங்காள தேசத்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,

வங்காள தேசத்தில்  டாக்கா நகரில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணைக்குழு  வங்கதேசத்திலும்,  மேற்கு வங்கத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஒருங்கினைத்து வருவதாக உளவுத்துறையின்  சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் உளவு அமைப்பு அதிகாரிகள், தூதரகங்களின் மறைவின் கீழ்,  வங்காளத்தில் தீவிரவாத குழுக்களை ரகசியமாக சந்தித்தனர்.  வங்காள தேசத்திலும் , இந்தியாவிலும் பெரிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக அவர்களை இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது ,

டாக்காவில்  பாகிஸ்தான் உயர்மட்ட  ஆணையத்தின்  தூதர் ஒருவர்  சமீபத்தில் ஒரு வங்காள பயங்கரவாதக் குழுவுடன் ஒரு இரகசியக் கூட்டத்தை நடத்தியதுடன், தற்கொலை தாக்குதல்களுக்கு 100 புதிதாக சேர்க்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ஒரு ஆயுதப் பயிற்சியை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். பயிற்சி முடிந்தபின், அவர்களில் சிலர் மேற்கு வங்காளத்திற்கு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அனுப்பப்படுவர் என்று கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த பிரமோஸ் ஏவுகணை என்ஜீனியரை உ.பி. ஏடிஎஸ் 3 நாள் காவலில் எடுத்தது
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த பிரமோஸ் ஏவுகணை எனஜீனியரை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் காவலில் எடுத்தது.
2. பாகிஸ்தானுக்கு உயர் ரக ராணுவ உளவு விமானங்களை விற்பனை செய்ய சீனா முடிவு
பாகிஸ்தானுக்கு உயர் ரக ராணுவ உளவு விமானங்கள் விற்பனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
3. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கிரிக்கெட் வீரருக்கு 4 மாதம் தடை
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் வீரர் அகமது செஷாத் 4 மாத காலம் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
4. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
5. எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படை பதிலடி
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படை பதிலடியை கொடுத்தது.