சினிமா செய்திகள்

மீடூ விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கமல்ஹாசன் + "||" + METOO ISSUE: affair accused are You have to answer Kamal

மீடூ விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கமல்ஹாசன்

மீடூ விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கமல்ஹாசன்
மீடூ விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #METOO
சென்னை, 

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீடூ விவகாரத்தில் நியாயமான முறையில் குறையை சொல்ல வேண்டும். மழைக்காக இடைத்தேர்தலை தள்ளி போட வேண்டுமா?.

சிலை மீட்பு விவகாரத்தில் நாங்கள் உதவி செய்கிறோம் என்றபோது வேண்டாம் என்றார்கள். கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் சிலைகள் காணாமல் போக வாய்ப்பில்லை என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை: கமல்ஹாசன்
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
2. 5 மாநில தேர்தல் முடிவு: கமல்ஹாசன் கருத்து ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, 'புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
3. கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் கமல்ஹாசன் பேட்டி
கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
4. புயல் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாராமுகம் காட்டுகிறது கமல்ஹாசன் பேட்டி
புயல் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாராமுகம் காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
5. ஸ்டெர்லைட் விவகாரம் : அகர்வால் குழுவின் அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை - கமல்ஹாசன்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அகர்வால் குழுவின் அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.