உலக செய்திகள்

உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்- மெலனியா டிரம்ப் + "||" + Melania Trump feels she is the most bullied person in the world

உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்- மெலனியா டிரம்ப்

உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்- மெலனியா டிரம்ப்
உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான். அதற்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி உள்ளேன் என்றார் மெலனியா டிரம்ப்.
வாஷிங்டன்,

இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவதற்கு எதிரான பிரசாரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப்  தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

 ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், "வலுவான ஆதாரத்தை" வைத்திருக்க வேண்டும்.  இந்த உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்து உள்ளேன். என்னைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் உண்மையில் பார்க்க வேண்டும்.  அதனால்தான் எனது சிறந்த முன்முயற்சி சமூக ஊடக மற்றும் ஆன்லைன் நடத்தையை மையமாகக் கொண்டது. இந்த விஷயத்தில் குழந்தைகளையும் தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

"சமூக உணர்ச்சிப் பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க  வேண்டும், அதனால் அவர்கள் வளர்ந்து வரும் போது இது போன்ற சிக்கல்களை சமாளிப்பார்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் மத்திய மாகாணங்களில் திடீர் வெள்ளம்; 2 பேர் பலி
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் பனிக்காலத்துக்கு பிந்தைய திடீர் புயலால் பேய் மழை கொட்டி தீர்த்தது.
2. புல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் ஆவேச போராட்டம்
புல்வாமா தாக்குதலை கண்டிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. இந்தியாவிற்கு எதிராக மீண்டும் களமிறங்க துடிக்கும் சீனா.... அமெரிக்கா எச்சரிக்கை செய்தி
மசூத் அசார் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக சீனா களமிறங்க வாய்ப்பு உள்ளது என மறைமுகமாக தெரியவந்துள்ளது.
4. கருஞ்சிறுத்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
கருஞ்சிறுத்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்ற பெண்ணை சிறுத்தை தாக்கியுள்ளது.
5. எப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம்: அமெரிக்க வெளியுறவுத்துறை
ஒப்பந்தத்தை மீறி, எப்-16 போர் விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம் செய்ததா? என்பது குறித்து தகவல்களை திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.