தேசிய செய்திகள்

13- வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி + "||" + PM Modi to visit Japan on Oct 28-29

13- வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

13- வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க  ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி
13-வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ல் ஜப்பான் செல்கிறார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி  அக் 28, 29-ம் தேதி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் செல்கிறார். 13-வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.  ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஹின்சோ அபேவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.