தேசிய செய்திகள்

”உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட் + "||" + It’s about time everyone learns to treat women with respect and dignity Rahul Gandhi

”உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்

”உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது” மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்
உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது என்று மீடூ குறித்து ராகுல் காந்தி டுவீட்டரில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல், மீடூ...குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரம் இது.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.