மாநில செய்திகள்

மீடூ பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும் - கனிமொழி எம்.பி + "||" + Prevent sexual violence against women Kanimozhi

மீடூ பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும் - கனிமொழி எம்.பி

மீடூ பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும் - கனிமொழி எம்.பி
மீடூ பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை,

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூகவலைதளங்களில், மீடூ இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்க பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘மீடூ’ தொடர்பாக கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்த நிலையில், திமுக எம்.பி.கனிமொழி ‘மீடூ’ தொடர்பாக கூறியிருப்பதாவது:

முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும். மீடூ பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.