மாநில செய்திகள்

மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு + "||" + Create regulatory rules Announcement of Tamil Nadu Government

மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு

மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு
மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,

தமிழ்நாடு வனம், வன உயிரினப் பகுதிகளில் மலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவை:

வனத்துறையில் பதிவு செய்யாத நிறுவனம், மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்ய முடியாது. வழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவருடன்தான் கடினப் பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும்.  வனத்துறையில் பதிவு செய்யாத எந்த நிறுவனம், சங்கம், அமைப்பு மலைப்பயிற்சிக்கான ஏற்பாடு செய்ய இயலாது.   எளிதான பாதை, மிதமான பாதையில் மலையேறும்போது ஒரு வழிகாட்டியை அழைத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.