தேசிய செய்திகள்

இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு பாதுகாப்பு வழங்கிறது - பிரதமர் மோடி + "||" + Our govt has worked towards eliminating problems faced by women while working in the night shifts & has provided them adequate security during it: PM Narendra Modi in Delhi

இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு பாதுகாப்பு வழங்கிறது - பிரதமர் மோடி

இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு பாதுகாப்பு வழங்கிறது - பிரதமர் மோடி
இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களின் இன்னல்களை அகற்றி மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் தேசிய உரிமைகள் ஆணையம் சார்பில் நடைப்பெற்ற நிகழ்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

பல்வேறு பிரிவினரின் சமூக மேம்பாடுகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களின் இன்னல்களை அகற்றி அவர்களுக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்புகளை வழங்கிறது. பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை அரசு உருவாக்கி உள்ளது .  இதனால் பல மாநிலங்களில் பெண் சிசுக் கொலை தடுக்கப்பட்டுள்ளது. 

விழாவின் போது, மனித உரிமை ஆணையத்தை சிறப்பிக்க சிறப்பு தபால் தலையை வெளியிட்ட பிரதமர், ஆணையத்தின் புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. ‘பிரதமர் மோடி தோல்வி பயத்தால் அவதிப்படுகிறார்’ - மம்தா பானர்ஜி தாக்கு
பிரதமர் மோடி தோல்வி பயத்தால் அவதிப்படுவதாக மம்தா பானர்ஜி கூறினார்.
3. சட்டத்தின் படியே சோதனை நடைபெறுகிறது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: பிரதமர் மோடி
சட்ட விதிகளின் படியே வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
4. நாங்கள் ஆட்சிக்குவந்தால், பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படும் - பிரதமர் மோடி
கேரளாவில் சபரிமலை மற்றும் அய்யப்பன் கோவிலை வைத்து பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
5. இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி
இளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.