தேசிய செய்திகள்

சபரிமலை விவகாரம் : சர்ச்சை பேச்சுக்கு நடிகர் மீது வழக்குப்பதிவு + "||" + Police has registered case against actor Kollam Thulasi for his speech at a sabrimalaverdict protest rally yesterday.

சபரிமலை விவகாரம் : சர்ச்சை பேச்சுக்கு நடிகர் மீது வழக்குப்பதிவு

சபரிமலை விவகாரம் : சர்ச்சை பேச்சுக்கு நடிகர் மீது வழக்குப்பதிவு
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்ட வேண்டும் என மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சுக்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. #sabrimalaverdict
திருவனந்தபுரம்,

மலையாள நடிகரும்,  பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும்.  ஒன்றை  திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

நடிகர் கொல்லம் துளசியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் - மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக பிளக்க வேண்டும் என்று மலையாள நடிகர் கொல்லம் துளசி தெரிவித்துள்ளார்.
2. சபரிமலை விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது -பினராயி விஜயன்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பு விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார். #Sabarimala #SupremeCourt
3. சபரிமலை விவகாரம் இடதுசாரி அரசு மீது காங்கிரஸ், பா.ஜனதா பாய்ச்சல்
சபரிமலை கோவில் விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யாத இடதுசாரி அரசை காங்கிரஸ், பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
4. 30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர்; ஒடிசா மந்திரி சர்ச்சை பேச்சு
ஒடிசாவில் 30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர் என மந்திரி ஒருவர் கூறியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
5. கன்னியாஸ்திரியை விபசாரி என கூறிய கேரள எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் முடிவு
கேரளாவில் பாதிரியார் மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரியை விபசாரி என கூறிய எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.