மாநில செய்திகள்

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் - செல்லூர் ராஜூ + "||" + A female chief minister from AIADMK will come SellurRaju

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் - செல்லூர் ராஜூ

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் - செல்லூர் ராஜூ
எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

எதிர்காலத்தில்,  அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில், அ.தி.மு.க. மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு காரணம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும். ஆண்களுக்கு நிகராக அதிமுகவை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான் என்று பேசினார்.  

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை மண்டலத்தில் விவசாயிகளுக்கு ரூ.36½ கோடி பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
மதுரை மண்டலத்தில் விவசாயிகளுக்கு ரூ.36½ கோடி பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.