தேசிய செய்திகள்

கர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு + "||" + #Karnataka: Congress President Rahul Gandhi meets Karnataka Chief Minister HD Kumaraswamy in Bengaluru

கர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு

கர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியை காங்.தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
பெங்களூரு, 

இந்திய ஏரோநெட்டிகல் நிறுவன ஊழியர்களை சந்தித்து பேசுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒருநாள் பயணமாக இன்று பெங்களூரு சென்றுள்ளார். 

பெங்களூரு வந்த ராகுல் காந்தி, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியை திடீரெனெ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கர்நாடக அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் ஒப்பந்த சர்ச்சை: எச்ஏஎல் நிறுவன ஊழியர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
எச்ஏஎல் நிறுவன ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
2. நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்தி கேள்வி
நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்வது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடக்கம் - மாநகராட்சி கமிஷனர்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
4. “என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” ராகுல் காந்திக்கு சாக்ஷி மகராஜ் சவால்
“என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” என ராகுல் காந்திக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.