உலக செய்திகள்

ரஷ்யாவின் குரில் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு + "||" + Earthquake of magnitude 6.5 occurred at 16:40 hours in Russia's Kuril Islands

ரஷ்யாவின் குரில் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

ரஷ்யாவின் குரில் தீவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
ரஷ்யாவின் குரில் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.
மாஸ்கோ,

ரஷ்யாவின் குரில் தீவில் , அந்நாட்டு நேரப்படி மாலை 4.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.  நிலநடுக்கம் பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.