மாநில செய்திகள்

தேர்தல் வரும் வரை காத்திருப்போம் - மு.க.அழகிரி + "||" + We will wait for the elections to come - MK Azhagiri

தேர்தல் வரும் வரை காத்திருப்போம் - மு.க.அழகிரி

தேர்தல் வரும் வரை காத்திருப்போம் - மு.க.அழகிரி
கருணாநிதியிடம் உழைப்பு, சுயமரியாதை கற்றுக் கொண்டேன் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,

திண்டுக்கல்லில் செய்தியார்களிடம் மு.க. அழகிரி கூறியதாவது;

தேர்தல் வரும் வரை காத்திருப்போம்; வரும்போது உழைப்பையும், திறமையையும் காட்டுவோம். கருணாநிதியிடம் உழைப்பு, சுயமரியாதை கற்றுக் கொண்டேன். பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். பதவி ஆசை காட்டி, தனது ஆதரவாளர்களை, ஸ்டாலின் தரப்பினர் இழுக்க முயல்வதாக அவர் கூறினார்.