தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் 3 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: ஸ்ரீநகரில் வெறும் 1.8 சதவீத வாக்குப்பதிவு + "||" + Total voter turnout recorded in Baramulla-75.3%, Samba-81.4%, Anantnag-3.2% and Srinagar-1.8%, during the third phase of local body polls in

ஜம்மு காஷ்மீர் 3 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: ஸ்ரீநகரில் வெறும் 1.8 சதவீத வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் 3 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: ஸ்ரீநகரில் வெறும் 1.8 சதவீத வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று மூன்றாவது கட்டமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ளது. 

பாரமுல்லா, சம்பா, அனந்த்நாக், ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.. மொத்தமுள்ள 207 வார்டுகளில் 49 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  பாரமுல்லா மாவட்டத்தில் 75.3 சதவீத வாக்குகளும், சம்பாவில் 81.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அனந்தநாக்கில் 3.2 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஸ்ரீநகரில் வெறும் 1.8 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: இன்றைய 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.3 சதவீத வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் 7-ஆம் கட்ட பஞ்சாயத்து தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது
ஜம்மு காஷ்மீரில் 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
3. ஜம்மு காஷ்மீர்: நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் -பயங்கரவாதிகள் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் -பயங்கரவாதிகள் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
5. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.