மாநில செய்திகள்

ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது - கமல்ஹாசன் பேச்சு + "||" + It is time to tell the corrupt people

ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது - கமல்ஹாசன் பேச்சு

ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது - கமல்ஹாசன் பேச்சு
ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,

சேலம் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

நாளைய தமிழகத்தை உருவாக்கும் பொறுப்பு நமது கையில் உள்ளது. மக்கள் யாரும் ஏழைகள் அல்ல; ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது. புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது; மக்கள் உதவியின்றி எந்தப் புரட்சியும் நடக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தொழில்நுட்பம், அறிவை பயன்படுத்தி விவசாயத்தை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் கமல்ஹாசன் பேச்சு
தொழில்நுட்பம் மற்றும் அறிவை பயன்படுத்தி விவசாயத்தை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் என ராசிபுரத்தில் கமல்ஹாசன் பேசினார்.