தேசிய செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது + "||" + Petrol Price cut, relief for vechile owners

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.
சென்னை,

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.

இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக  இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

இன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.24க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.77.05-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

கடந்த 22 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.86 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.99-ம் குறைந்துள்ளது. 



தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.79.66க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.79.66க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
2. கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது : வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.