தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு + "||" + 4 killed as Maoists blow up bus in Chhattisgarhs Dantewada

சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு

சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஷ்காரின் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிகுண்டு வைத்து தகர்க்க செய்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராய்பூர்,

தண்டேவாடாவின் பாசிலி பகுதியில் மத்திய துணை ராணுவப்படையினரை ஏற்றி வந்த பஸ்சை குறிவைத்து மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கண்ணி வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் பொதுமக்களில் மூவரும், ஒரு போலீசாரும் உயிரிழந்தனர். இரண்டு போலீசார் காயம் அடைந்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஷ்காரில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பா.ஜனதா எம்.எல்.ஏ., 5 போலீசார் உயிரிழப்பு
சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் பாரதீய ஜனதா எம்எல்ஏ உயிரிழந்தார்.
3. சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 10 நக்சலைட்கள் பலி
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 10 நக்சலைட் தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
4. சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்வு
சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்வு செய்யப்பட்டார்.
5. சத்தீஷ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பறி கொடுக்கும் பா.ஜனதா
15 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஷ்கரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறிகொடுக்கிறது.