மாநில செய்திகள்

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன் + "||" + For business purpose Sarkar is being shot There is no neutrality TTV Dinakaran

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்
வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இலவசமாக வழங்கபட்ட இலவச டிவியை  சர்கார் படத்தில் எரிக்காதது ஏன்?   இலவச திட்டங்களை எதிர்ப்பது என்றால் டிவி போன்ற திட்டங்களையும் எதிர்த்து இருக்க வேண்டும்.   

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது , நடுநிலைத்தன்மை இல்லை. சர்கார் படத்தை ஜெயலலிதா இருந்தபோது எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம்.  சர்கார் திரைப்படத்திற்கு அரசியல்வாதிகள் வீண் விளம்பரம் செய்ய வேண்டாம்.

பணமதிப்பிழப்பு நாளை கறுப்பு நாளாகத்தான் எண்ண  தோன்றுகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமமுகவை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம்
அமமுகவை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் செய்துள்ளார்.
2. அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு... இனி அதிமுகவுக்கு உரிமை கோர மாட்டார்?
தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.
3. மோடியை டாடி என்று கூறுபவர்களை இந்த தேர்தலுடன் ஓரங்கட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
மோடியை டாடி என்று கூறுபவர்களை இந்த தேர்தலுடன் ஓரங்கட்ட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4. குக்கர் சின்னம் ஒதுக்க கோரி டிடிவி தினகரன் வழக்கு: விசாரணை துவங்கியது
குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.
5. 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் - டிடிவி தினகரன்
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.