உலக செய்திகள்

கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு + "||" + Eleven killed in California bar shooting sheriff

கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு
கலிபோர்னியாவில் இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

தெற்கு கலிபோர்னியாவில் இரவு விடுதியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்தியவர் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் அடையாளம் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது : அமெரிக்கா கருத்து
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையொட்டி இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
2. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பாளையங்கோட்டையில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
3. அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்: ஹூவாய் நிறுவனம்
அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு
அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உள்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.
5. அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதி, 2 சீக்கியர்கள் பலி
அமெரிக்காவில் மரத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், 2 சீக்கியர்கள் பலியாயினர்.