தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது + "||" + Petrol price cuts, relief for vehicle owners

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது.
சென்னை,

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.

இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக  இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த  சில  வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

இன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.81.08-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.76.89-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.



தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
3. சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எடுத்து சென்றது எப்படி? கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம்
சேலம்-சென்னை ரெயிலில் திருடிய பணத்தை எப்படி எடுத்து சென்றோம்? என்பது குறித்து கொள்ளை கும்பல் தலைவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
4. பெட்ரோல் விலை 17 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 80.56க்கு விற்பனையாகிறது.
5. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.