தேசிய செய்திகள்

கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை + "||" + Heavy, Medium Goods Vehicles Banned From Entering Delhi For Three Days

கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை

கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை
காற்று மாசு அதிகரித்து காணப்படும் நிலையில் கனரக சரக்கு வாகனங்கள் 3 நாட்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு,வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் ,பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
2. டெல்லியில் சோனியா காந்தியை மாயாவதி இன்று சந்திக்கிறார்
டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்திக்கிறார்.
3. டெல்லியில் சோனியா, ராகுல், சுஷ்மா ஓட்டுப்பதிவு
தலைநகர் டெல்லியில் சோனியா, சுஷ்மா சுவராஜ், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர்.
4. டெல்லியில் 10 நாடுகளின் பிரதிநிதிகள் ஓட்டுப்பதிவை பார்த்தனர்
டெல்லியில் 10 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஓட்டுப்பதிவை நேரில் பார்த்தனர்.
5. டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது எப்படி? - அதிகாரிகள் விளக்கம்
டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.