தேசிய செய்திகள்

பட்டாசு வெடிப்பு பற்றிய உத்தரவை மீறியதாக புகார்: சுப்ரீம் கோர்ட்டில் 12-ந் தேதி அவமதிப்பு வழக்கு தாக்கல் + "||" + Fireworks explosion that defied the orders of the complaint: Contempt case filed in the Supreme Court on 12

பட்டாசு வெடிப்பு பற்றிய உத்தரவை மீறியதாக புகார்: சுப்ரீம் கோர்ட்டில் 12-ந் தேதி அவமதிப்பு வழக்கு தாக்கல்

பட்டாசு வெடிப்பு பற்றிய உத்தரவை மீறியதாக புகார்: சுப்ரீம் கோர்ட்டில் 12-ந் தேதி அவமதிப்பு வழக்கு தாக்கல்
பட்டாசு வெடிப்பு பற்றிய உத்தரவை மீறியதாக புகார் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் 12-ந் தேதி அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி,

பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை முறையாக பின்பற்றவில்லை என்றும், அதேபோல விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல மாநிலங்களின் காவல்துறை தவறிவிட்டது என்றும் பல தரப்புகளில் புகார் எழுந்துள்ளது.


மேலும், டெல்லியில் மட்டுமே 643 விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் தீபாவளியின் போது கட்டுப்பாடின்றி பட்டாசு வெடிக்கப்பட்டது.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறையாக அமல்படுத்தாத மாநில அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரிய சுற்றுசூழல் ஆர்வலர் சுபாஷ் தத்தா சார்பில், வருகிற 12-ந் தேதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ரூ.20 கோடி பேர வழக்கில் கைது: பெங்களூரு கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ஜாமீனில் விடுதலை
பெங்களூரு கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
2. கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி செய்தவர் கைது
கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். தலை மறைவான அவரது மனைவி, மகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
3. விபத்து காயத்துக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பலி; மற்ற நோயாளிகளிடம் இருந்து பரவியதாக உறவினர்கள் புகார்
விபத்து காயத்துக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் 1½ மாதமாக சிகிச்சையில் இருந்த 6–ம் வகுப்பு மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்தான். மற்ற நோயாளிகளிடம் இருந்துதான் அவனுக்கு பன்றி காய்ச்சல் பரவியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
4. பட்டாசு வெடித்ததாக போடப்பட்டுள்ள வழக்குகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்
பட்டாசு வெடித்ததாக போடப்பட்டுள்ள வழக்குகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் வருகிற 12-ந் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
5. சபரிமலையில் மீண்டும் பதற்றம் : 144 தடை உத்தரவு
சபரிமலையில் சிறப்பு பூஜைக்காக இன்று (திங்கட்கிழமை) நடை திறப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது.