மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைவு, வாகன ஓட்டிகள் நிம்மதி + "||" + Petrol, price slump 18 paise in chennai

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைவு, வாகன ஓட்டிகள் நிம்மதி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைவு, வாகன ஓட்டிகள் நிம்மதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
சென்னை,

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.

இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக  இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

இன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.80.90-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 17 காசுகள் குறைந்து ரூ.76.72-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை ஆகிறது.
2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைவு
பெட்ரோல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.6.64 குறைந்துள்ளது.
4. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.79.66க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.79.66க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.