தேசிய செய்திகள்

சத்தீஷ்கரில் உள்ள குருத்வாராவில் காங். தலைவர் ராகுல் காந்தி வழிபாடு + "||" + Rahul Gandhi visitis darbarsahip gurudwara in chattishgar

சத்தீஷ்கரில் உள்ள குருத்வாராவில் காங். தலைவர் ராகுல் காந்தி வழிபாடு

சத்தீஷ்கரில் உள்ள குருத்வாராவில் காங். தலைவர் ராகுல் காந்தி வழிபாடு
சத்தீஷ்கரில் உள்ள குருத்வாராவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.
ரஜ்னாட்கன்,

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சட்டீஷ்கரில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முதல் சட்டீஷ்கரில் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று காலை  ராஜ்னாட்கன் பகுதியில் உள்ள குருத்வாராவில் வழிபாடு நடத்தினார்.  ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் வழிபாடு நடத்தினர்.

90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சட்டீஷ்கர் சட்டமன்றத்துக்கு வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: காங்கிரஸ் கட்சியினர் வெற்றி ஊர்வலம்
புதுவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வெற்றி ஊர்வலம் நடத்தினார்கள்.
2. என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
என்.ஆர்.காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. காங்கிரசுக்கு 18 மாநிலங்களிலும், பா.ஜனதாவுக்கு 10 மாநிலங்களிலும் பூஜ்ஜியம்
நாடாளுமன்ற தேர்தலில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
4. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம்...!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம் என பார்க்கப்படுகிறது.
5. 37 இடங்களில் திமுக வெற்றி: தொகுதி வாரியாக வேட்பாளர்கள் வாக்குகள் விபரம்
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றியை தனதாக்கியுள்ளது.