மாநில செய்திகள்

டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி + "||" + The government has taken action to control the dengue; CM Palanisamy

டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி

டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது; முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி
டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியளித்து உள்ளார்.
கோவை,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது.

டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்த பின்னரே மக்கள் மருத்துவமனையை நாடுகிறார்கள்.  மக்களின் ஒத்துழைப்பு இருந்தாலொழிய காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாது.  தண்ணீர் தேங்காமல் அவர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என கூறினார்.

தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலையில்லை.  அவர்களுக்கு அதிகாரம், பதவியே முக்கியம்.  பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா? என கேள்வி எழுப்பினார்.தொடர்புடைய செய்திகள்

1. கொருக்குப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் ஆய்வின்போது 14 கற்சிலைகள் சிக்கின
கொருக்குப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வு பணியின்போது தண்ணீர் தொட்டிக்குள் 14 கற்சிலைகள் சிக்கின.
2. திருவாடானை யூனியனில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி ஆய்வு
திருவாடானை யூனியனில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆய்வு செய்தார்.
3. டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி
டெங்கு காய்ச்சலுக்கு வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் பலியானார்.
4. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை - கலெக்டர் பிரபாகர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.
5. கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் - மேலும் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல்
கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.