மாநில செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு + "||" + Petrol price cuts by 42 paise

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

கடந்த 13 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி முந்தைய தினத்தின் விலையிலேயே விற்பனையானது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே, 42 காசுகள் மற்றும் 46 காசுகள் குறைந்துள்ளன. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.73.99 ஆகவும், டீசல் 69.63 ஆகவும் விற்பனையாகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.73.29 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
2. குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
3. பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கிறது: வங்கக்கடல் கொந்தளிப்பு
‘பெய்ட்டி’ புயல் இன்று ஆந்திராவில் கரையை கடப்பதால், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்துள்ளது.
5. கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை: கமல்ஹாசன்
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.