உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 5.5 hit Lombok region in Indonesia at 01:02 am

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.
ஜகார்தா,

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்
அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.
3. இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளம்: 43 பேர் பலி
இந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4. இந்தோனேசியாவில் திருமணமாகாமல் ஓட்டலில் தங்கிய 6 ஜோடிக்கு பிரம்படி தண்டனை
இந்தோனேசியாவில் திருமணமாகாமல் ஓட்டலில் தங்கிய 6 ஜோடிக்கு பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது.
5. ரஷ்யாவின் குரில் தீவு பகுதியில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் குரில் தீவு கடலோர பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.