மாநில செய்திகள்

வைகோவின் கோபம், என் மீதா? வன்னி அரசு மீதா? - திருமாவளவன் + "||" + Thirumavalavan's Press Meet About Vanni Arasu's Comment |

வைகோவின் கோபம், என் மீதா? வன்னி அரசு மீதா? - திருமாவளவன்

வைகோவின் கோபம், என் மீதா? வன்னி அரசு மீதா? - திருமாவளவன்
வன்னி அரசு வெளியிட்ட கருத்து மற்றும் வைகோ பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,

அம்பேத்கரின் 62ஆம் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி  அலுவலகத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மலர்தூவி திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வைகோ பற்றி வன்னி அரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல. வன்னி அரசு சர்ச்சைக்குள்ளான பதிவை நீக்கி விட்டார். தனது வருத்தத்தையும் பதிவு செய்து விட்டார்.

வைகோவின் கோபம் என் மீதா, இல்லை வன்னிஅரசு மீதா? எதிர்ப்பை நேரடியாக பதிவு செய்வதை தவிர நான் யாரையும் தூண்டி விடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். வன்னி அரசு வெளியிட்ட கருத்து மற்றும் வைகோ பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. ‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் வைகோ பேச்சு
‘‘விவசாயிகளின் கண்ணீரை துடைக்காத மத்திய–மாநில அரசுகளை தூக்கி எறியுங்கள்’’ என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் வைகோ பேசினார்.
2. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் பொங்கலூரில் நடைபெற்ற கூட்டத்தில் வைகோ பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று பொங்கலூரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் வைகோ கூறினார்.
3. செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறானது - வைகோ
செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறானது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
4. தி.மு.க. கூட்டணியி குழப்புவதற்கு சிலர் திட்டமிடுகிறார்கள் மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி
தி.மு.க. கூட்டணியை குழப்புவதற்கு சிலர் திட்டமிடுவதாக மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.
5. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது வைகோ பேட்டி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து அளிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என தஞ்சையில், வைகோ கூறினார்.