மாநில செய்திகள்

காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Cauvery, in the cloud issue Our Step are straight- Minister Jayakumar

காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் - அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் - அமைச்சர் ஜெயக்குமார்
காவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்தவர்கள் வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. 

காவிரி உரிமையை பெற்றது அதிமுக அரசு. மாநில உரிமையை எந்த விதத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது.

மத்திய அரசு மீது, தமிழக அரசு 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர்ந்துள்ளது. திமுக எத்தனை வழக்குகள் தொடர்ந்துள்ளது?  என கேள்வி எழுப்பினார்.

எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என காவிரி, மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். தி.மு.க கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தல் நேரத்தில் கூட்டணி எல்லாம் சிதறி விடும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2. திக்கு தெரியாமல் திசை மாறிய பறவை போல் திமுக கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்
திக்கு தெரியாமல் திசை மாறிய பறவை போல் திமுக கூட்டணி உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
3. மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர்; மு.க.அழகிரி யதார்த்தமானவர் -அமைச்சர் ஜெயக்குமார்
மு.க.ஸ்டாலின் கற்பனையில் இருப்பவர் என்றும் மு.க.அழகிரி யதார்த்தமானவர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
4. தேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் -அமைச்சர் ஜெயக்குமார்
தேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால் கவலையில்லை -அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.