மாநில செய்திகள்

உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் + "||" + Do not close the central cylinder inspection center in the lid Chief Minister letter to Prime Minister

உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,

தமிழக முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையம் 1957 ல் துவங்கப்பட்டது. இந்த மையம், 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை மூடினால், தென் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தென் மாநில விவசாயிகள் பஞ்சாபில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது. 

உதகை,கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது. ஆய்வு மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.