மாநில செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் + "||" + CM Palanisamy's letter to PM Modi

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை,

தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். 

தீர்மான நகலுடன் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது.