தேசிய செய்திகள்

மேகதாது அணை : கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு + "||" + Megatathu dam: Karnataka Water Resources Minister Sivakumar Study in person

மேகதாது அணை : கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு

மேகதாது அணை : கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு
காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட ஆய்வை நடத்தியது கர்நாடக அரசு.
பெங்களூரு,

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு.

பொதுப்பணித்துறை, வனத்துறை, வல்லுநர் குழுவுடன் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு
மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
2. மேகதாது அணை விவகாரம் தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கிறது.
3. வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம்; கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார்
வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம் என கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
4. மேகதாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் - தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்
மேகதாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது கண்டிக்கதக்கது - ராமகிருஷ்ணன் பேட்டி
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.