மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை + "||" + Across Tamilnadu 60 government hospitals Vigilance Department Examination

தமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
தமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,

தமிழகத்தில்  உள்ல 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, கடலூர், திண்டுக்கல், திருச்சி அரசு மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  

ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து  அரசு மருத்துவமனைகளில் சோதனை நடைபெறுகிறது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர். கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...