தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி ராஜஸ்தான் 59.43% தெலுங்கானா 56.17% வாக்குகள் பதிவு + "||" + Voter turnout recorded till 3 PM Telangana 56.17% Rajasthan 59.43%

சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி ராஜஸ்தான் 59.43% தெலுங்கானா 56.17% வாக்குகள் பதிவு

சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி  ராஜஸ்தான் 59.43%  தெலுங்கானா 56.17% வாக்குகள் பதிவு
சட்டசபை தேர்தலில் 3 மணி நிலவரப்படி ராஜஸ்தான் 59.43 சதவீதமும் , தெலுங்கானாவில் 56.17 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
ஜெய்ப்பூர்,

200 சட்டசபை தொகுதிகளை  கொண்ட ராஜஸ்தானில்   இன்று காலை  8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மதியம் 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவாகி இருந்தது.  மதியம் 2 மணி நிலவரப்படி சுமார் 55% வாக்குகள் பதிவாகி இருந்தது.  மாலை 3 மணி நிலவரப்படி  அங்கு 59.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. 

119 இடங்களை கொண்ட  தெலுங்கானா சட்டசபைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

முதல்வர் சந்திரசேகரராவ் சித்திபெட் தொகுதியில் அவரது வாக்கை பதிவு செய்தார். அமைச்சர் கே.டி.ராமா ராவ் ஹைதராபாத்தில் அவரது வாக்கை பதிவு செய்தார்.  

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிலிம் நகர் கலாச்சார மையத்தில் வாக்களித்தார்.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 49.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி 56.17 சதவீத  வாக்குகளும் பதிவாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு - திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்
ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வருகிற திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்கள்.
2. ராஜஸ்தான், ம.பி. மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு
ராஜஸ்தான், ம.பி. மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
3. ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகிறார் -தகவல்கள்
ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. சச்சின் பைலட்டை முதல்வராக்க ராஜஸ்தானில் 2-வது நாளாக அவரது ஆதரவாளர்கள் போராட்டம்
சச்சின் பைலட்டை முதல்வராக்க ராஜஸ்தானில் 2-வது நாளாக இன்று அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
5. ராஜஸ்தான், சத்தீஷ்கர் முதல் மந்திரிகள் யார்? ராகுல் காந்தி இன்று முடிவு
ராஜஸ்தானில் முதல் மந்திரி பதவியை கைப்பற்ற சச்சின் பைலட்டுக்கும் அசோக் கெலாட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.