மாநில செய்திகள்

13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த, பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு + "||" + Chennai Egmore court orders the Bangalore Prison Department Sasikala

13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த, பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த, பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய, வரும்13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த, பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு என வழக்குபதிவு செய்யப்பட்டது.  அந்நிய செலாவணி தடுப்பு சட்டத்தின் கீழ் 4 வழக்குகளை அமலாக்கத்துறை தொடுத்திருந்தது.  

ஆவணங்களை முறையாக தாக்கல் செய்யவில்லை எனவும், விசாரணைக்கும் ஆஜராகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,  பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை அழைத்து வந்து  டிசம்பர் 13-ம் தேதி ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை